நீங்கள் தேடியது "I will not appoint Ranil Wickremesinghe"

ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா
5 Dec 2018 2:13 AM GMT

ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா

கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.