ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா
பதிவு : டிசம்பர் 05, 2018, 07:43 AM
கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை 
மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  தமக்கு ரனில் மீது  தனிப்பட்ட கோபம்  இல்லை என்றும், அவர் இலங்கைக்கு பொருத்தமானவர் அல்ல என்றும் சிறிசேனா தெரிவித்துள்ளார். தாங்கள் அரசியலமைப்பின்படியே நடப்பதாகவும், ரனில் பதவிக்காக தூதரகங்களை நாடி நிற்பதாகவும் சிறிசேனா தெரிவித்தார், இலங்கையில் அரசியல் நெருக்கடி இன்னும் 7 நாளில் முடியும் என்றும், தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

பிற செய்திகள்

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் :

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

25 views

இலங்கையில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்...

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

57 views

தற்போதைய பிரச்சினைக்கு அன்னிய தேச சக்திகள் காரணம் - சிறிசேனா பேச்சு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கப்போவதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

66 views

மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு

உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.

44 views

"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது" - டிரம்ப்

பெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

246 views

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பேரணி

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்ட தொடங்கியுள்ளன.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.