நீங்கள் தேடியது "i today Agriculture"

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி
29 May 2020 5:08 AM GMT

பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.