நீங்கள் தேடியது "How does Pegasus software work?"

பெகாசஸ் - செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - பெகாசஸ் மென்பொருள் செயல்படுவது எப்படி?
24 July 2021 8:28 AM GMT

பெகாசஸ் - செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - பெகாசஸ் மென்பொருள் செயல்படுவது எப்படி?

உலகம் முழுவதுமே செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறி, இந்திய நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. எப்படி செயல்படுகிறது இந்த மென்பொருள் என்பதை பாருங்கள்...