நீங்கள் தேடியது "Hosur Forest"

பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த கொம்பன்
9 Feb 2019 3:37 AM GMT

பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த 'கொம்பன்'

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...
9 Jan 2019 10:46 AM GMT

சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...

ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.