நீங்கள் தேடியது "Hindu Makkal Katchi"

இந்து அமைப்பினரை கொல்ல திட்டம் தீட்டியதாக வழக்கு
4 Jan 2019 9:08 PM GMT

இந்து அமைப்பினரை கொல்ல திட்டம் தீட்டியதாக வழக்கு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட ஏழு பேரை, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி
1 Jan 2019 2:01 AM GMT

ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி

ஆங்கில புத்தாண்டு நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையது அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு
24 Dec 2018 1:17 PM GMT

புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தமிழக அரசிற்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டுவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - அர்ஜூன் சம்பத்
4 Dec 2018 11:23 AM GMT

ராமர் கோவில் கட்டுவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - அர்ஜூன் சம்பத்

ராமர் கோவில் கட்டுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்
11 Nov 2018 6:45 AM GMT

108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - வட்டாட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு
24 Sep 2018 10:34 AM GMT

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - வட்டாட்சியரிடம் அர்ஜூன் சம்பத் மனு

இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கொலை மிரட்டல் எதிரொலி : அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
3 Sep 2018 9:21 AM GMT

கொலை மிரட்டல் எதிரொலி : அர்ஜூன் சம்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்யும் நோக்கத்தில் சிலர் கோவை வருவதாக மத்திய புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 3 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்துக்கள் மீது தூசி பட்டாலும் காவி புரட்சி வெடிக்கும் - தமிழிசை எச்சரிக்கை
3 Sep 2018 3:44 AM GMT

இந்துக்கள் மீது தூசி பட்டாலும் காவி புரட்சி வெடிக்கும் - தமிழிசை எச்சரிக்கை

இந்துக்கள் மீது தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
31 Aug 2018 2:23 PM GMT

விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்
13 July 2018 8:11 AM GMT

2021-க்குள் 3000 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்

பாதுகாப்பு அறைகளை கட்டி முடிப்பதற்குள் சிலைகள் காணாமல் போய்விடும் - உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்

விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - இந்து மக்கள் கட்சியினர் கைது
7 July 2018 12:40 PM GMT

விளம்பரத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - இந்து மக்கள் கட்சியினர் கைது

கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது