நீங்கள் தேடியது "Hindi Language Tamilnadu DMK BJP Tamilisai Soundarajan"

தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் -  தமிழிசை சவுந்தரராஜன்
15 July 2019 7:18 AM GMT

"தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம்" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் இந்தி திணிப்பு என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.