நீங்கள் தேடியது "Hima das"

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்
21 July 2019 1:40 PM GMT

இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.

தங்க மங்கை ஹீமாவுக்கு ஆங்கிலம் தெரியாதா? - வருத்தம் தெரிவித்த தடகள கூட்டமைப்பு
14 July 2018 7:37 AM GMT

தங்க மங்கை ஹீமாவுக்கு ஆங்கிலம் தெரியாதா? - வருத்தம் தெரிவித்த தடகள கூட்டமைப்பு

இந்தியாவுக்கே பெருமை சேர்த்த புயல்வேக தங்க மங்கைக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்க, ஹீமா தாஸ் க்கு ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருந்ததாக இந்திய தடகள கூட்டமைப்பு கூறியது. சர்ச்சையாகி, கடைசியில் தடகள கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

20வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டி - தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை
13 July 2018 3:53 AM GMT

20வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டி - தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை

மகளிருக்கான 400 மீட்டர் தடகள இறுதிச் சுற்றில், பந்தய தூரத்தை 51 புள்ளி 46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ்.