இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.
இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்
x
400 மீட்டர் பெண்கள் பிரிவு தடகள ஓட்டத்தில் ஹிமா தாஸ் 52 புள்ளி பூஜ்ஜியம் ஒன்பது நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்றார். ஜீலை மாதத்தில் மட்டும் ஹிமா தாஸ் ஐந்து தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்