நீங்கள் தேடியது "Higher Secondary Board Exams Time Table"

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
17 Feb 2021 11:18 AM GMT

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.