நீங்கள் தேடியது "herbal kuton"

மூலிகை குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து
7 Nov 2018 9:57 AM GMT

மூலிகை குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான, தனியார் முலிகை குடோனில் மின்கசிவு காரணமாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.