நீங்கள் தேடியது "HC on Ravikumar MP"

நான் திமுக உறுப்பினர் தான் - ரவிக்குமார் எம்.பி
8 Sep 2021 10:34 AM GMT

"நான் திமுக உறுப்பினர் தான்" - ரவிக்குமார் எம்.பி

திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக'வைச் சேர்ந்தவன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.