நீங்கள் தேடியது "HC on 100% Theatre Seats issue"

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அரசு அனுமதி - அவசர வழக்காக விசாரிக்க அனுமதி மறுப்பு
7 Jan 2021 8:47 AM GMT

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அரசு அனுமதி - அவசர வழக்காக விசாரிக்க அனுமதி மறுப்பு

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.