நீங்கள் தேடியது "Haryana Traffic rules"

போக்குவரத்து விதியை மீறிய 3 பேர் : துரத்திச் சென்ற ஊர்க்காவல்படை வீரர்
13 Feb 2020 4:34 AM GMT

போக்குவரத்து விதியை மீறிய 3 பேர் : துரத்திச் சென்ற ஊர்க்காவல்படை வீரர்

அரியானா மாநிலம் சோனிபட் நகரில், ஊர்க்காவல்படை காவலர், இரு சக்கர வாகனத்தில் தர தரவென இழுத்து செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.