நீங்கள் தேடியது "Group 1"

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?
15 Feb 2020 10:47 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு : கணினி மையம் வைத்திருந்த ஜெயக்குமார் கோடீஸ்வரன் ஆனது எப்படி?

டிஎன்பிஎஸ்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத, சென்னை இடைத்தரகர் ஜெயக்குமாரின், முக்கிய தொழிலான போட்டிதேர்வு முறைகேடு மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வு : இலவச பயிற்சி - விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்
12 Sep 2019 5:31 AM GMT

சிவில் சர்வீஸ் தேர்வு : இலவச பயிற்சி - விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு  - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
13 Jun 2019 8:09 AM GMT

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
3 April 2019 9:48 PM GMT

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் டிஎஸ்பியாக தேர்வு
22 Feb 2019 8:25 PM GMT

பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் டிஎஸ்பியாக தேர்வு

நெல்லையில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.

குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...
8 Feb 2019 11:37 PM GMT

குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...

மே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்
26 Jan 2019 1:47 PM GMT

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்
10 Jan 2019 7:52 PM GMT

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளில் காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான கலந்தாய்வு, வருகிற 21ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு...
31 Dec 2018 6:30 AM GMT

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு...

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற, 85 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-ஒன் முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

குரூப்-2  தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு
13 Nov 2018 9:09 PM GMT

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.