டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு

x

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு

வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு, நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது -


Next Story

மேலும் செய்திகள்