குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.
குரூப்-2  தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு
x
2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதனை பார்த்த பின், தேர்வர்கள் தங்கள் ஆட்சேபணைகளை இணையத்தளம் வழியாக,
வரும் 20 ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். வழக்கமாக, எழுத்து பூர்வமாகவும், இ-மெயில் மூலமாகவும் விடைகள் குறித்த ஆட்சேபணைகள் பெறப்பட்டு வந்த நிலையில் அவற்றை  பரிசீலனை செய்து, முடிவு எடுக்க அதிக கால தாமதம் ஆவதால்  புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்