நீங்கள் தேடியது "Government Job Notifications"

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு  - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
13 Jun 2019 1:39 PM IST

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி மனு - ஜூன் 17க்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

குரூப்-1 தேர்வு முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்
11 Jan 2019 1:22 AM IST

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளில் காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான கலந்தாய்வு, வருகிற 21ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

குரூப்-2  தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு
14 Nov 2018 2:39 AM IST

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் : டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியீடு

2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது.

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
11 Nov 2018 1:43 PM IST

இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.