நீங்கள் தேடியது "Governor of New York State in trouble"

11 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் -சிக்கலில் நியூயார்க் மாகாண ஆளுநர்
4 Aug 2021 3:18 PM GMT

"11 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்" -சிக்கலில் நியூயார்க் மாகாண ஆளுநர்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ, பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, விசாரணையில் உறுதியாகியுள்ளது. உடனடியாக பதவி விலக அதிபர் வலியுறுத்த இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.