நீங்கள் தேடியது "Government Examinations Department"

பொதுத்தேர்வு : ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை
29 Feb 2020 2:18 AM GMT

பொதுத்தேர்வு : "ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் தேர்வெழுத நிரந்தர தடை" - அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை

10,11 மற்றும்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது