நீங்கள் தேடியது "Gold For thali Scheme"

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு : நாகை பகுதி மக்கள் குற்றச்சாட்டு
7 Feb 2019 3:49 AM GMT

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு : நாகை பகுதி மக்கள் குற்றச்சாட்டு

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், சமூகநலத்துறை அதிகாரிகள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பயனாளிகளிடம் லஞ்சம் வசூல் செய்ததாக நாகை பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.