நீங்கள் தேடியது "Gift Box Symbol"

பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்
26 Jun 2019 10:15 AM IST

பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்

பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து காதலிக்குமாறு 5 இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை
15 May 2019 12:03 PM IST

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? : ஆதாரத்துடன் வெளியிடுவேன் - தினகரன்
1 April 2019 8:35 AM IST

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? : ஆதாரத்துடன் வெளியிடுவேன் - தினகரன்

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

சரவணபவன் ராஜாகோபாலுக்கு ஆயுள் தண்டனை : ஜெயலலிதாவுக்கு நன்றி - பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி
30 March 2019 11:14 AM IST

சரவணபவன் ராஜாகோபாலுக்கு ஆயுள் தண்டனை : "ஜெயலலிதாவுக்கு நன்றி" - பாதிக்கப்பட்ட பெண் ஜீவஜோதி

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஜீவஜோதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ராஜகோபால்...சாதனையும்...சோதனையும்...
29 March 2019 4:49 PM IST

ராஜகோபால்...சாதனையும்...சோதனையும்...

ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் மற்றும் அங்கு முன்பு பணியாற்றிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்
29 March 2019 2:28 PM IST

பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்

பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி - புகழேந்தி
29 March 2019 2:27 PM IST

"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி

எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன்
29 March 2019 12:10 PM IST

"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
29 March 2019 9:41 AM IST

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.