"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி

எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
x
எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். தந்தி தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், அனைத்து தரப்பு மக்களிடமும் அ.ம.மு.கவின் சின்னம் சென்று சேர்ந்து விட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்