நீங்கள் தேடியது "Cooker"

பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்
29 March 2019 8:58 AM GMT

பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்

பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி - புகழேந்தி
29 March 2019 8:57 AM GMT

"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி

எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன்
29 March 2019 6:40 AM GMT

"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
29 March 2019 4:11 AM GMT

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார் - தினகரன்
26 March 2019 8:01 PM GMT

"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்

"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - உச்சநீதிமன்றம்
26 March 2019 7:52 AM GMT

"தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது" - உச்சநீதிமன்றம்

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை - தினகரன்
7 Feb 2019 8:34 AM GMT

"குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை" - தினகரன்

குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருப்பதாகவும், வழக்கில் தங்களுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.