நீங்கள் தேடியது "Pugalenthi"

அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை கோரி மனு : மனுதாரர் புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
5 Dec 2019 8:01 AM GMT

அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை கோரி மனு : மனுதாரர் புகழேந்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!
16 Oct 2019 5:15 PM GMT

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!

சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // ஜெய் ஆனந்த், அண்ணா திராவிடர் கழகம் // கோவை செல்வராஜ், அதிமுக // வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்

எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க தினகரனே காரணம் - புகழேந்தி
6 Oct 2019 4:43 PM GMT

"எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க தினகரனே காரணம்" - புகழேந்தி

எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க காரணமான, தினகரன் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

புகழேந்தி விவகாரம் : விசாரிப்பேன்... நடவடிக்கை எடுப்பேன்... - தினகரன்
10 Sep 2019 7:58 AM GMT

புகழேந்தி விவகாரம் : "விசாரிப்பேன்... நடவடிக்கை எடுப்பேன்..." - தினகரன்

அமமுக நிர்வாகி புகழேந்தி விவகாரம் தொடர்பாக, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : புகழேந்தி Vs வெற்றிவேல்
10 Sep 2019 5:25 AM GMT

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : புகழேந்தி Vs வெற்றிவேல்

(10/09/2019) சபாஷ் சரியான போட்டி : தினகரனை விட்டு விலகுகிறாரா புகழேந்தி? - புகழேந்தி Vs வெற்றிவேல்

எடப்பாடி பழனிசாமி அண்ணன் என்றால் டிடிவி தினகரன் யார்? - புகழேந்தி கேள்வி
25 Jun 2019 4:09 AM GMT

எடப்பாடி பழனிசாமி அண்ணன் என்றால் டிடிவி தினகரன் யார்? - புகழேந்தி கேள்வி

எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என, தங்கத்தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார்? என அமமுக நிர்வாகி புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி - புகழேந்தி
29 March 2019 8:57 AM GMT

"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி

எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை - அமைச்சர் தங்கமணி
5 Nov 2018 3:27 AM GMT

"8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

ஆயுத எழுத்து (31.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் - யார் காட்டில் மழை...?
31 Oct 2018 4:19 PM GMT

ஆயுத எழுத்து (31.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் - யார் காட்டில் மழை...?

(31/10/2018) ஆயுத எழுத்து : 20 தொகுதி இடைத்தேர்தல் - யார் காட்டில் மழை...? சிறப்பு விருந்தினராக - புகழேந்தி,அமமுக// கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ் ,அதிமுக