நீங்கள் தேடியது "ganesh"

வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் :  கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்
22 Aug 2020 12:16 PM GMT

"வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் : கடற்கரையில் கரைக்கும் பொதுமக்கள்"

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைத்தனர்.

விநாயகர் சிலை  ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
21 Aug 2020 2:01 PM GMT

"விநாயகர் சிலை ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு - மாவட்ட எஸ்.பி. தகவல்
25 Aug 2019 8:37 AM GMT

செப்.2-ல் விநாயகர் சதுர்த்தி விழா: "செங்கோட்டையில் 144 - ஆலோசித்து முடிவு" - மாவட்ட எஸ்.பி. தகவல்

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தெரிவித்தார்.

மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
27 Sep 2018 3:03 PM GMT

"மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்

செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு...
21 Sep 2018 3:21 PM GMT

விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு...

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை மீது நாகப்பாம்பு பக்தர்களுக்கு காட்சி தந்தது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
17 Sep 2018 11:49 AM GMT

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்
16 Sep 2018 6:00 AM GMT

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நிகழ்ந்த சோகம்

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது, புதை மணலில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்
16 Sep 2018 5:51 AM GMT

சாமி பிரசாதமாக மரக்கன்றுகளை வழங்கி அசத்திய இளைஞர்கள்

குடியாத்தத்தில் விநாயகரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
16 Sep 2018 2:57 AM GMT

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
15 Sep 2018 3:23 AM GMT

செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...

நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.