விண்ணைத் தாண்டி வருவாயா- 15 ஆண்டுகள் நிறைவு
விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில், அதை நினைவு கூறும் விதமாக நடிகர் சிம்பு வீடியோ வெளியிட்டுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா திரைபடம், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி, காலம் கடந்து கொண்டாடப்படும் காதல் காவியமாக மாறியது. இந்த திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், அதை நினைவு கூறும் விதமாக நடிகர் சிம்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story
