நீங்கள் தேடியது "Gaja Deaths"

கஜா புயல் : தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்
21 Nov 2018 9:10 AM GMT

கஜா புயல் : தேமுதிக சார்பில் ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி
21 Nov 2018 7:58 AM GMT

திருவள்ளூர் சாலைகளில் மழை நீர் : வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

சீரமைப்பு பணி செய்யும் எங்களுக்கு உணவு இல்லை - பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு
21 Nov 2018 7:05 AM GMT

"சீரமைப்பு பணி செய்யும் எங்களுக்கு உணவு இல்லை" - பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள் குற்றச்சாட்டு

கஜா புயலால் குப்பை மேடாக காட்சியளித்து வரும் பட்டுக்கோட்டை கிராமத்தை சுத்தம் செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

புயலால் உயிரிழந்த கால்நடைகளை ஒரே இடத்தில் புதைக்கும் சோகம்
21 Nov 2018 6:26 AM GMT

புயலால் உயிரிழந்த கால்நடைகளை ஒரே இடத்தில் புதைக்கும் சோகம்

கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்ட கடலோர பகுதிகளில், ஆடு, மாடு உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன.