நீங்கள் தேடியது "Gabriel Medina"

உலக சர்ஃபிங் சாம்பியன் போட்டி : கேப்ரியல் மெடினா வெற்றி
20 Aug 2018 9:19 AM GMT

உலக சர்ஃபிங் சாம்பியன் போட்டி : கேப்ரியல் மெடினா வெற்றி

தஹிதி தீவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா பட்டத்தை கைப்பற்றினார்.