உலக சர்ஃபிங் சாம்பியன் போட்டி : கேப்ரியல் மெடினா வெற்றி

தஹிதி தீவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா பட்டத்தை கைப்பற்றினார்.
உலக சர்ஃபிங் சாம்பியன் போட்டி : கேப்ரியல் மெடினா வெற்றி
x
தஹிதி தீவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய  வீரர் ஓவன் ரைட்டை 1.43 புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொடரில் கேப்ரியல் பட்டத்தை கைப்பற்றுவது இதுவே முதல் முறை. 

Next Story

மேலும் செய்திகள்