நீங்கள் தேடியது "Form-D Pharmacy Council Chennai High Court"

ஃபார்ம்-டி படிப்பை துவங்க கோரி மனு- பார்மஸி கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
4 Oct 2020 2:53 AM GMT

ஃபார்ம்-டி படிப்பை துவங்க கோரி மனு- பார்மஸி கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஃபார்ம்-டி எனும் டாக்டர் ஆஃப் பார்மஸி படிப்பை துவங்குவது குறித்து பரிசீலிக்க, பார்மஸி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.