நீங்கள் தேடியது "foreigners"

துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை
30 Nov 2018 6:52 PM GMT

துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி துறைமுக பகுதிகளையும், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

திருநாகேஸ்வர‌ம் கோவிலில் ஹங்கேரி நாட்டினர் தரிசனம் : மனநிறை கிடைத்த‌தாக மகிழ்ச்சி
26 Nov 2018 2:21 AM GMT

திருநாகேஸ்வர‌ம் கோவிலில் ஹங்கேரி நாட்டினர் தரிசனம் : மனநிறை கிடைத்த‌தாக மகிழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வர‌ர் நாகநாகசுவாமி கோவிலில் ஹங்கேரி நாட்டினர் 50 க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

களைகட்டிய சீசன் - ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
14 Oct 2018 4:19 AM GMT

களைகட்டிய சீசன் - ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்
16 Sep 2018 11:39 AM GMT

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்

கும்பகோணம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய உணவாக தமிழக உணவுகள் மாறியுள்ளன.

அரவிந்தர் பிறந்த தின தியானம்
15 Aug 2018 7:29 AM GMT

அரவிந்தர் பிறந்த தின தியானம்

புதுச்சேரியில் மகான் அரவிந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு போன்பயர் எனப்படும் விறகுமூட்டி தீயிட்டு தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போலி ஏ.டி.எம் மூலம் பணத்தை திருடும் கும்பல் - எப்படி நடக்கிறது கொள்ளை?
12 July 2018 7:25 AM GMT

போலி ஏ.டி.எம் மூலம் பணத்தை திருடும் கும்பல் - எப்படி நடக்கிறது கொள்ளை?

சர்வதேச அளவில் தகவல்களை பரிமாறும் கொள்ளையர்கள்...