அரவிந்தர் பிறந்த தின தியானம்

புதுச்சேரியில் மகான் அரவிந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு போன்பயர் எனப்படும் விறகுமூட்டி தீயிட்டு தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவிந்தர் பிறந்த தின தியானம்
x
புதுச்சேரியில் மகான் அரவிந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு போன்பயர் எனப்படும் விறகுமூட்டி தீயிட்டு தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரோவில்லில் உள்ள மாத்திர் மந்திர் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்