நீங்கள் தேடியது "foreigners"

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
16 Jan 2020 7:10 PM GMT

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா

பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டினர்
4 Jan 2020 11:15 PM GMT

பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆரோவில் 51 வது உதய தினம் கொண்டாட்டம்
28 Feb 2019 7:26 AM GMT

ஆரோவில் 51 வது உதய தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் 51-வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது.

பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடக்கம்...
28 Feb 2019 4:07 AM GMT

பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடக்கம்...

சுற்றுலா பயணிகளுக்காக பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்...
5 Jan 2019 2:41 AM GMT

பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்...

தூத்துக்குடியில் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்
4 Jan 2019 7:25 PM GMT

பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் பாரம்பரிய உடைகள் அணிந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழக மாணவர்களின் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் 78 வெளிநாட்டவர்கள்
31 Dec 2018 10:13 AM GMT

தமிழக மாணவர்களின் கல்விக்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் 78 வெளிநாட்டவர்கள்

தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 78 சுற்றுலாப் பயணிகள், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா
6 Dec 2018 8:49 AM GMT

தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா

விவசாயம் மீது அளவு கடந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டங்கன் மைக்கென்சி புதுச்சேரிக்கு வந்து கிருஷ்ணாவாக மாறி இயற்கை விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.