தொடர்ந்து 8 வருடம்.. பிரான்ஸ் டூ மதுரை பொங்கலுக்காக மதுரை வரும் வெளிநாட்டினர்-"இது தமிழ்நாடு ஸ்மைல்"

x

விருதுநகர் மாவட்டம் சிறுகுளத்தில் சுற்றுலாத்துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்