நீங்கள் தேடியது "Foreign Corona Vaccine India"

அயல்நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி - கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அதிரடி
13 April 2021 11:07 AM GMT

அயல்நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி - கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அதிரடி

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட அவசரக் கால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.