நீங்கள் தேடியது "First Flight"

முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு  தினம்
16 Jun 2019 8:22 AM GMT

முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்

கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.