முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்

கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.
முதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு  தினம்
x
கடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர். அட்லாண்டிக் பகுதியை கடந்த முதல் விமான பயணமாக இது பார்க்கப்படுகிறது. அந்த நிகழ்வின்  நூறாவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அந்த விமானத்தின் உதிரி பாகங்கள் இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்