நீங்கள் தேடியது "Film release"

விமல் படங்களை  வெளியிட என் அனுமதி தேவை - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்
28 Feb 2020 2:58 PM GMT

"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.