நீங்கள் தேடியது "father died"

புதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி
8 Oct 2019 11:34 PM GMT

புதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி

வரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.

அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழப்பு
8 Oct 2019 11:31 PM GMT

அருவியில் தவறி விழுந்து 11 யானைகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் அருவியில் தவறி விழுந்து ஐந்து யானைகள் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், 11 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு : வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கம்
8 Oct 2019 11:28 PM GMT

ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு : வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : சிக்கி தவித்த சுற்றுலாப்பயணிகள்
8 Oct 2019 11:26 PM GMT

பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் : சிக்கி தவித்த சுற்றுலாப்பயணிகள்

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மூணாறில் கனமழை - திடீர் மண் சரிவு
8 Oct 2019 11:23 PM GMT

மூணாறில் கனமழை - திடீர் மண் சரிவு

மூணாறில் உள்ள லக்காடு கேப் சாலையில் கனமழை காரணமாக திடீர் மண் சரிவு ஏற்பட்டது.

பாஜக தலைவர் பதவி : 8 நிர்வாகிகள் போட்டி
8 Oct 2019 11:21 PM GMT

பாஜக தலைவர் பதவி : 8 நிர்வாகிகள் போட்டி

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பட்டியலில், பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், A.P. முருகானந்தம், சீனிவாசன், வானதி சீனிவாசன் மற்றும் கே.டி. ராகவன் ஆகிய 8 பேர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்.வேட்பாளர் ஜான்குமாரை நீக்க கோரிக்கை : மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு
8 Oct 2019 10:12 PM GMT

காங்.வேட்பாளர் ஜான்குமாரை நீக்க கோரிக்கை : மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜகவினர் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  பிரசாரம்
8 Oct 2019 10:09 PM GMT

"திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று, அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குலசையில் சூரசம்ஹார விழா கோலாகலம் : சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த முத்தாரம்மன்
8 Oct 2019 10:03 PM GMT

குலசையில் சூரசம்ஹார விழா கோலாகலம் : சிம்ம வாகனத்தில் அருள்பாலித்த முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு : திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது
8 Oct 2019 9:58 PM GMT

சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு : திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது

சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இருந்த திபெத்திய போராட்டக்குழு தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோடி - சீன அதிபர் வருகை : இறுதிக்கட்ட ஏற்பாடு - பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு
8 Oct 2019 9:57 PM GMT

மோடி - சீன அதிபர் வருகை : இறுதிக்கட்ட ஏற்பாடு - பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

2 நாள் பயணமாக, பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜி- ஜின்பிங்கும் வரும் 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, இறுதிக்கட்ட பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தசரா திருவிழா - ராவணன் சிலை எரிப்பு
8 Oct 2019 9:53 PM GMT

தசரா திருவிழா - ராவணன் சிலை எரிப்பு

பீகார் மாநிலத்தில், ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்த விழாவில் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலந்து கொண்டார்.