நீங்கள் தேடியது "Family Problem"

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்
18 Aug 2019 7:06 PM GMT

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன் - மருமகனை குத்திக் கொலை செய்த மாமனார்

கோவையில் மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...
20 May 2019 1:42 AM GMT

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...
17 May 2019 10:49 AM GMT

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

குடும்ப பிரச்சனை - 2 குழந்தைகள் கழுத்து நெரித்து கொலை...
5 May 2019 10:08 PM GMT

குடும்ப பிரச்சனை - 2 குழந்தைகள் கழுத்து நெரித்து கொலை...

குடும்ப பிரச்சனைகாரணமாக தனது இரண்டு குழந்தகைளின் கழுத்தையும் நெறித்து கொன்றுவிட்டு செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை.

மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
25 April 2019 4:54 AM GMT

மூத்த மகனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை - தாய் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

நாமக்கல் மாவட்டம் அல்லி நாயக்கன்பாளையம் அண்ணா நகரைச் பெருமாள் - செல்லம்மாள் தம்பதியர், தங்களது சொத்துகளை இளைய மகனுக்கு வழங்கியுள்ளனர்.

குடும்ப தகராறு - தாயை கொலை செய்த மகன்
13 March 2019 2:56 AM GMT

குடும்ப தகராறு - தாயை கொலை செய்த மகன்

புதுச்சேரியில் குடும்ப தகராறில் தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை
12 Oct 2018 5:42 AM GMT

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மயிலாப்பூரில், சங்கர் ஐஏஎஸ் நிறுவனர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்துவிட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்
10 Sep 2018 8:11 PM GMT

விஷம் குடித்துவிட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் விஷம் குடித்து விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு
20 July 2018 2:59 AM GMT

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் மீட்பு

டார்ஜிலிங்கில் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்ற 15 வயது சிறுமி திருப்பூரில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கணவனை அடித்து உதைத்த மனைவி - கையில் வேறொரு பெண் பெயரிருந்ததால் தகராறு...
19 July 2018 9:25 AM GMT

கணவனை அடித்து உதைத்த மனைவி - கையில் வேறொரு பெண் பெயரிருந்ததால் தகராறு...

கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவனை, காதல் மனைவி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.