குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.
குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...
x
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார். பாட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி - ராதிகா தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில், ராதிகா வீட்டில் உயிரிழந்து கிடந்தார். கிருஷ்ணசாமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில், குடும்ப பிரச்சினையில் தாம் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்