நீங்கள் தேடியது "FakeNews Petrol Diesel"

ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையம் இயங்கும் - முரளி, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்
13 May 2019 11:50 PM GMT

"ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் நிலையம் இயங்கும்" - முரளி, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

வாட்ஸ்அப் பொய் செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.