நீங்கள் தேடியது "Fake Vote EVM Machine Voter ID"

தேர்தல் அதிகாரி கள்ள ஓட்டு போட முயற்சி - திமுகவினர் போலீசில் புகார்
7 April 2021 3:50 AM GMT

"தேர்தல் அதிகாரி கள்ள ஓட்டு போட முயற்சி" - திமுகவினர் போலீசில் புகார்

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் 12வது வார்டு வாக்குச் சாவடியில் வாக்கு மைய அதிகாரியிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திமுகவினர் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.