நீங்கள் தேடியது "facebook personal informations"

இந்திய வாடிக்கையாளர்கள் தகவல்களை பெற 35 ஆயிரம் முறை கோரிக்கை - பேஸ்புக் சமூக வலைதள நிறுவனம் தகவல்
22 Nov 2020 8:46 AM GMT

இந்திய வாடிக்கையாளர்கள் தகவல்களை பெற 35 ஆயிரம் முறை கோரிக்கை - பேஸ்புக் சமூக வலைதள நிறுவனம் தகவல்

2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.