இந்திய வாடிக்கையாளர்கள் தகவல்களை பெற 35 ஆயிரம் முறை கோரிக்கை - பேஸ்புக் சமூக வலைதள நிறுவனம் தகவல்
பதிவு : நவம்பர் 22, 2020, 02:16 PM
2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
2020 ஆம் ஆண்டின்  முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக்  சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 57 சதவீதம் அதிகமாகும். உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை கோருவதில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.  இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில், உலகில் 10 நாடுகளில் மொத்தமாக 53 முறை இணைய சேவை வசதிகள் முடக்கப்பட்டதால், பேஸ்புக் நிறுவன சேவைகள் தடைப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 42 முறை இணையம் முடக்கப்பட்டு, சேவைகள்  தடைபட்டதாக கூறியுள்ளது.,

பிற செய்திகள்

நிவர் புயலின் தாக்கம் : "பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

61 views

மத்திய அரசு கோவிட் நிதி வழங்குவதாக செய்தி வெளியீடு முற்றிலும் வதந்தி- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் கொரோனா நிதி குறித்த வாட்ஸ் அப் செய்தி முற்றிலும் வதந்தி என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.

27 views

வாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

41 views

2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

12 views

மாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.