நீங்கள் தேடியது "Ex CM Siddaramaiah"
17 Oct 2018 12:23 PM GMT
"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.