நீங்கள் தேடியது "England Cricket Player"

நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை
14 Jan 2020 1:22 PM GMT

நிறவெறி கோஷம் எழுப்பிய ரசிகர் : 2 ஆண்டுகள் போட்டியை நேரில் காண தடை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நிறவெறி கோஷம் எழுப்பிய நியூசிலாந்து ரசிகருக்கு, இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.