நீங்கள் தேடியது "Elephants Rampage"

சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...
9 Jan 2019 10:46 AM GMT

சாலையை கடந்த 45 காட்டு யானைகள் கூட்டம் - ஓட்டம் பிடித்த கிராம மக்கள்...

ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.