நீங்கள் தேடியது "Egmore Railway Station Karunanidhi Name DMK MLA Paranthaman"

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் - எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
7 Sep 2021 12:57 PM GMT

"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்" - எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டபேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.